pagoda
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pagoda, பெயர்ச்சொல்.
- கோபுரம்
- கோயில்
- தூபி
- கோட்டம்
- புத்தவிகாரம்
- தூபிப்பாணியில் அமைந்த கட்டிடம்
- வராகன்
- தென்னிந்திய பழம்பொன் நாணயம்]]
- கூருருளையோடு
- புனித கோவில் அல்லது கோபுரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pagoda--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி