paleontologist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]paleontologist
பொருள்: புதைப்படிமங்களை அல்லது தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராய்பவர்.
உச்சரிப்பு உதவி :pa·le·on·tol·o·gist
தொடர்புடைய பிற சொற்கள் paleontology, fossil