உள்ளடக்கத்துக்குச் செல்

palindrome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

palindrome

 • இருவழியொக்கும்
 • இருவழிச் சொல்
 • மாலைமாற்று
விளக்கம்
 • ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுது வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ; எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் வார்த்தைகள் அமைவதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’. விகடகவி என்பது இருவழிச் சொல் ஆகும்.

தமிழில் உள்ள சில இருவழிச் சொற்கள்:

 • விகடகவி
 • மாவடு போடுவமா
 • துவளுவது
 • தாளாதா
 • வா தாத்தா வா
 • மாலா போலாமா
 • தேருவருதே
 • மேகமே
 • வாடவா
 • தாத்தா
 • பாப்பா
 • கலைக
 • வினவி
 • யானை பூனையா
 • யானையா பூ யானையா
 • பாப்பா
 • தந்த
 • மாறுமோ
 • தேயுதே
 • மேளதாளமே.
 • மாடு ஓடுமா
 • கலைக
 • கலக
 • மோருபோருமோ
 • போ வாருவா போ
 • மாடமா
 • மாதமா
 • மானமா
 • மாயமா
 • கற்க
 • மாமா
 • காக்கா
 • சிவா வாசி
 • கைரேகை
 • மாயமா
 • மேயுமே
 • கைரேகை
 • மாறுமா
 • மேகமே
 • தாத்தா
 • வினவி
பயன்பாடு
 • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=palindrome&oldid=1893369" இலிருந்து மீள்விக்கப்பட்டது