pallid
Appearance
pallid, ஆங்கிலம்.
[தொகு]- பேல்-இட்
(கோப்பு)
பொருள்
(உ)
- வெளிறிய
- ஆர்வத்தைத் தூண்டாத, சுவையற்ற
விளக்கம்
பயன்பாடு
- After a long illness, he has a frail look and pallid complexion - நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட பின் அவர் பார்க்கப் பலவீனமாகவும் வெளிறியும் இருக்கிறார்.
- pallid (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pallid--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு