pander
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pander, பெயர்ச்சொல்.
- பரத்தமைத் தரகர்
- தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்பவர்
- pander, வினைச்சொல்.
- இழிந்தஉணர்ச்சிகளுக்கு இடந்தேடிக்கொடு
- தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pander--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி