paparazzo
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- paparazzo, பெயர்ச்சொல்.
- தற்சார்புகொண்ட ஆண் புகைப்படக்காரர் (ஒருமைச் சொல்)
விளக்கம்
[தொகு]- பிரபலமான நபர்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் புகைப்படமெடுத்து, பத்திரிக்கைகளுக்கும் பிற ஊடகங்களுக்கும் விற்பவர்.
- தி இந்துவில் வெளியான 'ஆங்கிலம் அறிவோமே 4.0 - 17: ‘பபராஸி’ யார்?' என்கிற கட்டுரையைப் படிக்கவும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---paparazzo--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்