உள்ளடக்கத்துக்குச் செல்

paper-white monitor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

paper-white monitor


பொருள்

[தொகு]
  1. தாள்-வெண்மைத் திரையகம்

விளக்கம்

[தொகு]
  1. அச்சிட்ட பக்கத்தை ஒத்திருக்கும், வெண்மைநிறப் பின்புலமும் கறுப்புநிற எழுத்துகளும் கொண்ட கணினித் திரையகம். சில உற்பத்தியாளர்கள் தாள்-வெண்மை என்பதை பாண்டுத் தாளில் இருப்பதுபோன்ற இழைக்கப்பட்ட வெண்ணிறப் பின்புலத்தைக் குறிக்கப் பயன் படுத்துகின்றனர்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=paper-white_monitor&oldid=1907188" இலிருந்து மீள்விக்கப்பட்டது