parable
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]parable
- (உருவகமாக அல்லது ஒப்புமையாக சொல்லப்படும்) நீதிக் கதை
- (உரைநடை அல்லது பாட்டு வடிவில் அறநெறி போதிக்கும்) குட்டிக்கதை
- (மக்களுக்குப் போதிக்க இயேசு பயன்படுத்திய) உவமை
வாக்கியப் பயன்பாடு
[தொகு]"All these things Jesus spoke to the crowds in parables. He spoke to them only in parables" (Matthew 13:34) Holy Bible - parable