உள்ளடக்கத்துக்குச் செல்

paramount title

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • paramount title, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தலையாய உரிமை

விளக்கம்

[தொகு]

ஒரு சொத்தின் மீது மற்றவர்களுக்கிருக்கும் உரிமையைக் காட்டிலும், மேலோங்கி நிற்கும் அச்சொத்தின் மீதான வேறொருவரின் உரிமை.


( மொழிகள் )

சான்றுகோள் ---paramount title--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=paramount_title&oldid=1849028" இலிருந்து மீள்விக்கப்பட்டது