pareira
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- pareira, பெயர்ச்சொல்.
- சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டு வேர்சரக்கு மருந்து வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pareira--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி