உள்ளடக்கத்துக்குச் செல்

parity check

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • parity check, பெயர்ச்சொல்.
  1. சமன் சரிபார்ப்பு

விளக்கம்

[தொகு]
  1. இது ஒரு பிழையறியும் நுணுக்கம். செலுத்தியபின் கணிப்பொறிச் சொற்களின் துல்லியத்தைச் சரிபார்க்கப் பயன்படுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---parity check--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=parity_check&oldid=1835836" இலிருந்து மீள்விக்கப்பட்டது