participle
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
participle
- இலக்கணம். பெயரடை வினை, வினையெச்சம்.
- present participle- நிகழ்கால வினையெச்சம்- learning, writing, taking, giving.
- past participle- இறந்தகால வினையெச்சம்- leaned, written, taken, given.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் participle