pass by address
Appearance
pass by address
பொருள்
[தொகு]- முகவரி மூலம் அனுப்பல்
விளக்கம்
[தொகு]- ஒரு துணை நிரல்கூறுக்கு தருமதிப்பு அல்லது அளபுருக்களை அனுப்பி வைத்தலில் ஒரு வகை. இம் முறையில் அழைக்கும் துணை நிரல் அழைக்கப்படும் துணை நிரலுக்கு அளபுருவின் முகவரியை (நினைவக இருப் பிடத்தை) அனுப்பி வைக்கும். அழைக்கப்பட்ட துணைநிரல் அளபுருவின் மதிப்பை எடுத்தாளவோ, மதிப்பை மாற்றியமைக்கவோ, அதன் முகவரியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.