pass out
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pass out, வினைச்சொல்.
- நினைவிழத்தல், மயங்கி விழுதல்
- விநியோகித்தல்
- ராணுவ வீரர்கள், காவலாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் தம் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்து வெளியேறுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pass out--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்