passed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • passed, வினைச்சொல்.
  1. நகர்ந்தான், நகர்ந்தாள், நகர்ந்தார், நகர்ந்தார்கள், நகர்ந்தது
  • passed, உரிச்சொல்.
  1. ஒரு குறித்த புள்ளியை, அல்லது இடத்தைக் கடத்தல்
  2. ஒரு தேர்வில் தகுதிப் பெறுதல்

விளக்கம்[தொகு]

  • pass என்பதன் இறந்த காலம் மற்றும் முடிவெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---passed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=passed&oldid=1593647" இலிருந்து மீள்விக்கப்பட்டது