passionate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- passionate, உரிச்சொல்.
- உணர்ச்சிக்கு ஆட்பட்ட
- எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற
- முற்றார்வத்தின் விளைவான
- மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---passionate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி