patron saint

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • patron saint, பெயர்ச்சொல்.
  1. பாதுகாவல் புனிதர்; பாதுகாவலர்
விளக்கம்
  1. கிறித்துவத்தில் குறிப்பிட்ட தேவைகளில் ஒரு குறிப்பிட்ட புனிதரை நோக்கி வேண்டுதல் எழுப்பி, உதவி கோருவது வழக்கம். அவர் கடவுளிடம் மனிதருக்காகப் பரிந்துபேசுவார் என்னும் நம்பிக்கையே இதற்கு அடிப்படை. எடுத்துக்காட்டாக, புனித பிரான்சிஸ் சவேரியார் "இந்தியாவின் பாதுகாவலர்" (இந்திய நாட்டில் அவர் சிறப்பாகப் பணிபுரிந்ததின் அடிப்படையில்). புனித கிறிஸ்தோபர் "பயணம் செய்வோரின் பாதுகாவலர்"
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---patron saint--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=patron_saint&oldid=1779808" இலிருந்து மீள்விக்கப்பட்டது