paused
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- paused, வினைச்சொல்.
- இடைநிறுத்தினான், இடைநிறுத்தினாள், இடைநிறுத்தினார், இடைநிறுத்தினார்கள், இடைநிறுத்தியது, இடைநிறுத்தப்பட்டது.
- தயங்கினான், ...
- எ.கா. He paused for a while before resuming his speech.
விளக்கம்
[தொகு]- pause என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---paused--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்