கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| ம.தொ.| id.
- மெய்யான மதிப்பைவிடக் கூடுதல் விலை கொடுத்தல்; to pay more for something than it is really worth
- It's a nice enough car but I'm sure she paid over the odds for it[1]. = அது நல்ல மகிழுந்து தான், இருந்தாலும் அவள் கொடுத்த விலை கொஞ்சம் அதிகமே!