peat
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
peat
- கட்டுமானவியல். குழைச்சேறு; தொளி; முற்றாநிலக்கரி
- கால்நடையியல். தூள் நிலக்கரி
- தாவரவியல். பீட்; முதிராநிலக்கரி; முற்றாநிலக்கரி
- நிலவியல். முற்றா நிலக்கரி
- பொறியியல். மரமிகு நிலக்கரி
- மருத்துவம். முற்றாநிலக்கரி
- மாழையியல். பீட்; மரக்கரி
- வேதியியல். மரமிகு கரி
- வேளாண்மை. இலைமக்கு மண்; புல்கரி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் peat