pedrail
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- pedrail, பெயர்ச்சொல்.
- பளுவான வண்டிகள் கரடுமுரடான பாதையில் எளிதாகச் செல்லும்படி காலடிகள் போன்ற சுற்றுறுப்புக்களுடன் கூடிய சக்கர அமைவு
- சக்கரக் காலடியுறுப்பமைவு
- காலடி உறுப்பமைவுச் சக்கரமுடைய வண்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pedrail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி