கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
1. ஆங்.| பெ.| n.
- சமநிலையில்/சம தரத்தில்/சம அந்தஸ்தில் உள்ளவர்; சகா; இணையர்; இணைநிலையினர்; (படி) ஒப்பானவர்; ஒப்பார்
- ஒப்பு; சரியிணை; நிகரி;
2. ஆங்.| வி.| v.
- உற்றுநோக்கு; கூர்ந்து நோக்கு;
- வெளிப்படத் தோன்று
- பலுக்கல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் peer