per curiam
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- per curiam, உரிச்சொல்.
(சட்டத் துறை): "நீதிமன்றத்தினால்" எனப் பொருள்படும் லத்தீன் சொல்.
விளக்கம்
[தொகு]ஒரு குறிப்பிட்ட நீதிபதியினால் எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல; முழு மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டத் தீர்ப்பு என்பதைக் குறிப்பதாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---per curiam--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்