perceived
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- perceived, வினைச்சொல்.
- மனத்தால் உணர்ந்தான், மனத்தால் உணர்ந்தாள், மனத்தால் உணர்ந்தார், மனத்தால் உணர்ந்தார்கள்.
- புலனால் அறிந்தான், ...
- எ.கா. She perceived a dim image approaching her from behind.
- perceived, உரிச்சொல்.
- உண்மையென்று பொதுவாக அறியப்படும்
- ஒரு தனி நபரின் பார்வை, அல்லது புரிதல்
- எ.கா. The perceived wisdom is that dogs and cats cannot be friends.
விளக்கம்
[தொகு]- perceive என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---perceived--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்