peristalsis
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
peristalsis
- உளவியல். பின்னியக்க தசைக் சுருக்கம்
- கால்நடையியல். குடற்தடை இயக்க அலை; குடல் அலை இயக்கம்; குழாய் சுருங்கி விரிதல்
- தடைய அறிவியல். சுற்றச்சுருக்கு
- மருத்துவம். அலைவியக்கம்; குடல் அலைவு; குடல் சுருங்கு அலைவு; குடல்தசை அலை; சுற்றிழுப்பசைவு
- விலங்கியல். சுற்றுச்சுருக்கு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் peristalsis