permission
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
permission
விளக்கம்[தொகு]
- ஒரு பிணைய முறை அல்லது பல் பயனாளர் கணினி அமைப்புகளில் தன்னுடைய பயனாளர் கணக்கு மூலமாக ஒரு தரவுவை/வசதியை அணுகிப் பெற ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு வழங்கப்படுவது.இத்தகைய அனுமதிகளை முறைமை நிர்வாகி அல்லது அதிகாரம் தரப்பட்ட வேறு நபர் பயனாளருக்கு வழங்குகிறார்.இந்த அனுமதி கள் பற்றிய தரவு மையக் கணினியில் பெரும்பாலும் அனுமதிக் குறிப்பேடு permission log என்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.பயனாளர் கணினி அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வளத்தை(தரவு/வசதி)அணுக முற்படும் போது அனுமதிக் குறிப்பேட்டில் சரி பார்க்கப்பட்டு முடி வெடுக்கப்படுகின்றன.