personality
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
personality
விளக்கம்
- personality என்ற சொல்லுக்கு தோற்றம், தோற்றப் பொலிவு, மூர்த்திகரம் என்னும் சொற்களை முன்வைத்தனர் குழுவினர். ஆனால் யாருக்கும் இதில் திருப்தியில்லை. தெ. பொ. மீ. இதற்கு நாளை விடை சொல்கிறேன் என்றார். அடுத்த நாள் ஆளுமை என்ற சொல்லைச் சொன்னதும் தூரனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியதாம். (ம.ப.பெரியசாமித் தூரன், தமிழினி)