philharmonic
தோற்றம்
பொருள்
[தொகு]- philharmonic, பெயர்ச்சொல்
- ஆகப் பெரிய இசைக்குழு (புகழ் பெற்ற திறமை வாய்ந்த இசைக்குழு. உதாரணம் : London philharmonic orchestra)
- இசைவிரும்பி
- இசையில் மிக்க ஆர்வமுடையவர்
| ( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---philharmonic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்கில அகரமுதலிகள்