உள்ளடக்கத்துக்குச் செல்

philosophical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • philosophical, உரிச்சொல்.
  1. மெய்யுணர்வு இயல் சார்ந்த
  2. தத்துவ ஞானத்துக்குரிய
  3. மெய்யுணர்வியலிற் பற்றுடைய
  4. தத்துவ அறிவுத்திறம் சான்ற
  5. மெய்யுணர்வார்ந்த
  6. இடரிடை உலையா அறிவமைதியுடைய
  7. தன்னடக்க அமைதி வாய்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---philosophical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=philosophical&oldid=1595407" இலிருந்து மீள்விக்கப்பட்டது