phoenix BIOS
Appearance
==
==
பொருள்
[தொகு]- ஃஃபோனிக்ஸ் பயாஸ்
விளக்கம்
[தொகு]- ஃபோனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரிக்கும் ரோம் பயாஸ் (ROM BIOS). ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்கு உகந்தது. பீசி வார்ப்புக் கணினி களுக்கான மிகவும் செல்வாக்குப் பெற்ற ரோம் பயாஸ். ஐபிஎம் ஒத்தியல் புக் கணினிகளிடையே, சந்தையில் அறிமுகப்படுத்தப் பட்டவுடனேயே ஃபோனிக்ஸ் மிகவும் புகழ்பெற்று விட்டது.