phoenix farinifera
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- phoenix farinifera, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இது ஒரு சிறிய/குள்ள வகை ஈச்சமரம்...இதன் பழங்களை உண்பர்...ஓலைகள் பலவிதமான வீட்டுபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது...உலர்ந்த மரம் எரிபொருளாகப் பயன்படும்...சிற்றீச்சம்பழம் சாப்பிட வித்தியாசமானச் சுவையைக்கொண்டிருக்கும்...இரைப்பையிலும், குடலிலும் சூட்டையுண்டாக்கி சீதபேதி, உழலை நோய், விரணம் முதலியவற்றை ஏற்படுத்தும்...இரத்தத்தைத் தடிப்பாக்கிச் சொறி, சிரங்கு ஆகிய தோற்நோய்களையு முண்டாக்கும்...எனவே தூய்மையற்ற/ஆரோக்கியமற்ற உணவாகக் கருதப்படுகிறது...
- phoenix farinifera (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---phoenix farinifera--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்