photoautotrophic bacteria
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- photoautotrophic bacteria, பெயர்ச்சொல்.
- தற்சார்பு ஒளி ஊட்ட பாக்டீரியங்கள்
விளக்கம்
[தொகு]- சூரிய ஒளி ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு உணவை உற்பத்தி செய்து கொள்ளும் பாக்டீரியங்கள் தற்சார்பு ஒளி ஊட்ட பாக்டீரியங்கள் எனப்படுகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---photoautotrophic bacteria--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்