phylogeny
Appearance
ஆங்கிலம்
[தொகு]- phylogeny (சொற்பிறப்பியல்)
phylogeny
- கால்நடையியல். சாதிவரலாறு
- தாவரவியல். இன வளர்ச்சி வரலாறு; தொகுதிவரலாறு; தோற்ற நெறி
- மொழியியல். சமுதாயப்பேச்சு; வரலாற்று மாற்றம்
- விலங்கியல். சாதிவரலாறு
விளக்கம்
[தொகு]- உடலமைப்பு அல்லது மரபுப் பண்புகளில் காணப்படும் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளின் அடிப்படையில் பல்வேறுபட்ட உயிரியல் சிற்றினங்களுக்கிடையேயான தொடர்பைக் குறிப்பது தொகுதி வரலாறு என அழைக்கப்படுகிறது.