உள்ளடக்கத்துக்குச் செல்

picked

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • picked, வினைச்சொல்.
  1. எடுத்தான், எடுத்தாள், எடுத்தார், எடுத்தார்கள், எடுத்தது.
  2. பொறுக்கினான், ...
  • எ.கா. He picked up the gold ring lying on the ground.
  • picked, உரிச்சொல்.
  1. (வழக்கொழிந்தச் சொல்) கூர்மையான
  2. (விலங்கியல்) கூர்முனையை முதுகில் கொண்டுள்ள மீன் வகை. The picked dog-fish.

விளக்கம்

[தொகு]
  • pick என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---picked--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=picked&oldid=1595962" இலிருந்து மீள்விக்கப்பட்டது