pinch
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]pinch
- சிட்டிகை: a pinch of salt.
- பலமான நெருக்குதல்: A friend is someone who will stand by you in a pinch.
- கிள்ளுதல்
வினைச்சொல்
[தொகு]pinch
- பிய்த்தெடுக்கும் அளவு >பிசுங்கு> பிசுக்கு
- கிள்ளு
- பிழி
- தொல்லை கொடு
- பேச்சு வழக்கு. கைது செய்