piragua
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- piragua, பெயர்ச்சொல்.
- மடகசுக்கார் தீவு வாசிகளின், பாரம்பரிய கட்டுமர வகை
- ஒரே கட்டையில் செய்யப்பட்ட ஒடுங்கிய நிள்படகு
- இருபாய்மரமுடைய தோணி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---piragua--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி