கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
piston
- இயற்பியல். ஆடுதண்டு; பிஸ்ட்டன்
- கட்டுமானவியல். ஆடுவட்டி; முசலவட்டி
- பொறியியல். ஆடுதண்டு
- மாழையியல். ஆடுதண்டு
- மீன்வளம். ஊடியங்கி
- வேதியியல். ஆடுதண்டு
- வேளாண்மை. ஆடுதண்டு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் piston