play second fiddle
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- play second fiddle, வினைச்சொல்.
- ஒத்தூதுதல், சார்ந்திருத்தல்
விளக்கம்
[தொகு]எப்பொழுதும் மற்றொருவரின் செயல்களை ஆதரிக்கும் நிலையில் இருத்தல், அல்லது அவரைச் சார்ந்திருத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---play second fiddle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்