pleasance
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pleasance, பெயர்ச்சொல்.
- (செய்) இன்பம்
- இன்ப நுகர்வு
- மகிழ்வு
- மகிழ்வளிப்பது
- மாளிகையோடு இணைந்துள்ள இன்பக்களம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pleasance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி