உள்ளடக்கத்துக்குச் செல்

pleonastic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. ப்லியோநாச்5டிக்
பொருள்
  • pleonastic, பெயர்ச்சொல்.
  1. ஒரே பொருள் கொண்ட இணைச்சொல் அல்லது இணைத்தொடர். ஒருபொருள் இணைச்சொல் அல்லது ஒருபொருள் இணைத்தொடர். எடுத்துக்காட்டாக "a true fact" - இதில் true என்றாலும், "fact" என்றாலும் ஒரே பொருள் கொண்டது.
  2. ...
விளக்கம்
தமிழில் மாகவிசும்பு (மாகம் = வானம், விசும்பு = வானம்) என்பது இப்படியான பொருளொருமை இணைச்சொல்[1]
  • pleonastic (சொற்பிறப்பியல்)
  1. ...
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pleonastic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

  1. Periannan Chandrasekaran, "Pleonastic Compounding An Ancient DravidianWord Structure", Electronic Journal of Vedic Studies, Vol. 18, 2011, Issue 1
"https://ta.wiktionary.org/w/index.php?title=pleonastic&oldid=1877532" இலிருந்து மீள்விக்கப்பட்டது