polevault

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • polevault, பெயர்ச்சொல்.
  1. கோலூன்றித் தாண்டல்


விளக்கம்[தொகு]

  1. உயரத் தாண்டலுக்குத் தேவையான இரு கம்பங்களைப் போலவே, இரு பக்கங்களிலும் அங்குலம் அங்குலமாகத் துளை வைக்கப் பெற்ற இரண்டு உயர்ந்த கம்பங்கள், குறைந்து 6 அடி உயரமுள்ள கம்பங்கள் இத்தாண்டாலுக்குத் தேவைப்படுகிறது.
  2. தாண்டி விழும் மணற்பகுதியின் பரப்பளவு 6 மீட்டர் அகலமும். (18.4") 5 மீட்டர் நீளமும் இருக்க வேண்டும். இரு நெடுங் கம்பங்களின் இடைவெளி அகலம் ( அதாவது தாண்டும் குறுக் ஆக குச்சி உள்ள பகதி) 12 அடியிலிருந்து. 14 அடி 2 அங்குலம் வரை இருக்க வேண்டும்.
  3. தாண்ட உதவுகின்ற கோல், மூங்கில், அல்லது உலோகம் அல்லது கண்ணாடி இழை இவற்றில் ஏதாவது ஒன்றினால் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
  4. ஒவ்வொரு உயரத்தையும் தாண்ட, ஒருவருக்கு 3 வாய்ப்புக்கள் உண்டு. கோலைப் பிடித்திருக்கும் மேல் கையுடன் கீழே உள்ள மற்றொரு கையை கொண்டு போய் சேர்க்கலாம். அப்படித் தாண்டாமல், மேலே உள்ள கையை உயர்த்தி, அதற்கும் மேலே கீழ்க் கையை கொண்டு போய் தாண்ட முயலுகின்ற முயற்சி தவறு என்று குறிக்கப்படும். அந்த முயற்சியும் வாய்ப்பை இழக்கக் கூடிய தவறான, முயற்சியாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---polevault--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=polevault&oldid=1986255" இலிருந்து மீள்விக்கப்பட்டது