உள்ளடக்கத்துக்குச் செல்

pond heron

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]


பெயர்ச்சொல்[தொகு]

pond heron

  1. பறவையியல்'குருட்டுக் கொக்கு, மடையான்' (Ardeola grayii)
  2. பறக்காதபோது சாம்பல்-பழுப்பு நிறத்திலும், பறக்கும்போது பளீரென்ற வெண்மை நிறத்திலும் தோன்றும் ஒரு வகை கொக்கு.
  3. உணவு. தவளை, மீன், நண்டு மற்றும் பூச்சி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=pond_heron&oldid=1784011" இலிருந்து மீள்விக்கப்பட்டது