popular science
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- popular science, பெயர்ச்சொல்.
- மக்கள் அறிவியல்
- மக்களுக்கு எளிமையாக அறிவியலை பொதுவான பழக்கத்தில் உள்ள சொற்களால்அறிமுகப்படுத்தும் புலமைப் பிரிவு
- அறிவியல் சார்ந்த கருத்துகள், நெறிமுறைகள், கோட்பாடுகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் புரிந்துக் கொள்ளும்படி எடுத்துரைத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---popular science--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்