portfolio
Appearance
ஆங்கிலம்
[தொகு]portfolio
- கூட்டுத்திரட்டு
- உடைமைத்திரட்டு
- கணக்குத்திரட்டு
- உடைமைப்பட்டியல்
- தலைத்தாள்
- வரைவுகள் போன்ற ஆவணங்களை எடுத்துச்செல்ல உதவும் பை அல்லது பெட்டி; கோப்புகளை வைக்கும் பை
- நிதி நிறுவனம் அல்லது தனி முதலீட்டாளர் முதலீடு செய்திருக்கும் ஈட்டாவணங்களின் பட்டியல்; தொகுமுதலீடு[1]
- ஒரு அதிகாரியின் அல்லது ஒரு துறையின் பொறுப்புகள்; அமைச்சுப் பதவி; அமைச்சரின் துறை; இலாகா; பதவிப்பணி[1]