கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ராஜா ரவிவர்மா வரைந்த ராணி பரணி பாயின் உருவப்பட ஓவியம்
portrait
- கணினியியல்: உருவப்படம், நீளவாக்குத் தோற்றம்
- ஓவிய வகை - மனிதரின் முகமோ அல்லது உருவப்படம் உள்ள ஓவியம்.
- பிரதிமை
- கணினியியல். ஒரு செவ்வக கோப்பின் தளவமைப்பு, அதில் செங்குத்து நீளம் கிடைமட்ட நீளத்தை விட அதிகமாக இருக்கும்.