potluck
Appearance
(potluck supper இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு முறை
[தொகு]potluck /ˈpɒtˌlʌk, -ˈlʌk/
பொருள்
[தொகு]- potluck, பெயர்ச்சொல்.
- கூட்டாஞ்சோறு, கலந்துணவு, கூட்டுணவு, பகிருணவு
- கிடைத்த உணவு
- என்ன உள்ளதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளுதல்
விளக்கம்
[தொகு]- A meal at which each guest brings food that is then shared by all
- Whatever food happens to be available for a meal, especially when offered to a guest
- Whatever is available at a particular time
பயன்பாடு
[தொகு]- potluck supper
- Having arrived unannounced for dinner, they had to take potluck.
- The scheduled booking was canceled and the tourists had to take potluck on the other travel agencies.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---potluck--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்