pounds
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pounds, பெயர்ச்சொல்.
- இராத்தல்கள்
- விலங்குகளை அடைக்கும் பட்டிகள்
- pounds, வினைச்சொல்.
- பலமாகத் தாக்குதல்
- பலமாகத் துடித்தல்
- வேகமாகக் குடித்தல்
விளக்கம்
[தொகு]- பிரிட்டன் மற்றும் அதைச் சார்ந்திருக்கும் நாடுகளின் நாணயம்.
- pound என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pounds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்