power surge

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • power surge, பெயர்ச்சொல்.
  1. திறன் அலையெழுச்சி
  2. மின் எழுச்சி
  3. மின்னெழுப்பி

விளக்கம்[தொகு]

  1. ன்னோட்டம் பாய்தல் திடீரென அதிகரித்துச் சிறிது நேரம் நீடித்திருத்தல். இதனால், கணினிச் செயற்பாடு முறையாக இயங்குவதில் சில சிக்கல்கள் உண்டாகலாம்.




( மொழிகள் )

ஆதாரங்கள் ---power surge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=power_surge&oldid=1907350" இருந்து மீள்விக்கப்பட்டது