praetorian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- praetorian, பெயர்ச்சொல்.
- ரோமர் குற்றவியல் நடுவர்
- படித்தரமுடையவர்
- ரோமப் பேரரசரின் மெய்க்காவல் படைவீரர்
- praetorian, உரிச்சொல்.
- ரோமர் குற்றவியல் நடுவர் சார்ந்த
- ரோமப் பேரரசரின் மெய்க்காவற்படை சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---praetorian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி