உள்ளடக்கத்துக்குச் செல்

pragmatics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

pragmatics

  • மொழியியல். பயன்பாட்டியல் [1].
  • நடைமுறைமை
  • ...
விளக்கம்

மொழியின் படிமானங்களாகிய ஒலி, சொல்,தொடர், பொருள் ஆகியனவற்றை திறம்பட பயன்படுத்தும் முறைகளை ஆய்வு செய்யும் துறை பயன்பாட்டியல் ஆகும்.

பயன்பாடு
  • ...

மேற்கோள்[தொகு]

  1. தமிழில் சொல்லாக்கம் - முனைவர். ச. இராசேந்திரன் - தமிழ்ப் பல்கலைக்கழகம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=pragmatics&oldid=1886498" இலிருந்து மீள்விக்கப்பட்டது